ஜெ
கன்மதம் என்றால் ஒரு மருந்துச்சரக்கு என்றிருக்கிறது அகராதியில்.
நீங்கள் குறிப்பிடுவது எதை

சீனிவாசன்
கன்மதம் என்பது கல்லின் மதம். அது லாவாவேதான்
லோகி ஒரு சினிமாகூட எடுத்திருக்கிறார் ‘கன்மதம்’
கன்மதம் என்னும் மருந்து கந்தகம்கலந்தது
ஜெ