Saturday, March 4, 2017

மணிமுடி


ஜெ

தன் மணிமுடியை மைந்த விளையாடுவாதற்காக வண்டியாக ஆயுஸ் உருட்டி விளையாட்டுக்காட்டுவது அரிய கற்பனை. அது அவனுக்கு மகன் மேலிருக்கும் அன்பை மட்டும் அல்ல அந்த மணிமுடி அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் காட்டுகிறது. தந்தையை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவன் அடைந்த அந்த மணிமுடிக்கு அவன் அவ்வளவுதான் மதிப்பு அளிக்கிறான் இல்லையா?

மனோகர்