Tuesday, October 30, 2018

காவியம் பற்றி

காவியம் சுசித்ரா


ஜெ

சுசித்ராவின் கட்டுரைகாவியம்   மிகவும் அருமை. வெண்முர்சை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள உதவும் இத்தகைய கட்டுரைகளைத்தான் நாவல்தொடர் ஏறத்தாழ முடியும் இடத்தை அணுகும்போது எதிர்பார்க்கிறோம். இந்நாவலை காவியமரபில் எப்படி பார்ப்பது, ஒரே சமயம் காவிய அழகியல்கொண்டதாகவும் நவீன பார்வை கொண்ட நாவலாகவும் இது எப்படி திகழ்கிறது என்று சொல்வதைத்தான் எதிர்பார்க்கிறோம். சுசித்ரா இந்நாவலில் தெய்வம் என்ற ஃபினாமினன் எப்படி கையாளப்படுகிறது என ஆழமாக விளக்கியிருந்தார். அது முக்கியமான திறப்பாக இருந்தது எனக்கு

ராஜ்