Friday, October 19, 2018

அசங்கன்



நடக்கும் என்று தெரிந்தாலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மறுபடியும் படித்தாலும் அதே தான்.. தூங்க முடியவில்லை.. தம்பியர் கண் முன்னே இறப்பது இனி நடந்து கொண்டே இருக்க போகிறது. முன்பு பாண்டிச்சேரியில் விளையாட்டாக சகதேவன், சுஜாதன் என்று வரிசையாக தம்பிகள் சார்பாக வருகிறதே என்றேன்.. அண்ணனாக பிறப்பதற்கு பதில் சினி போல தம்பியாக இருக்கலாம்.. குறைந்தது மண்ணை அள்ளி தலையில் போட்டுகொண்டு அலைவதை போல 'அண்ணனாக' அலையாமல்  இருக்கலாம் இறக்கும் வரை.

ராகவ்