Tuesday, November 1, 2016

முகம்



கிராதம் படித்துக்கொண்டே இருக்கிறேன். எதுவுமெ எழுதத்தோன்றாமல் அப்படியே ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  சிலபதிவுகளை மீள  மீள வாசிக்கிறேன். இன்றைய ”நம் தலைக்குமேல் எழுந்து நின்றாலும் இந்நகரின் அணிப்பெருவாயிலை நாம் எவரும் காண்பதே இல்லை. அதைக் காண நாம் கடலில் ஊர்ந்து விலகிச்செல்லவேண்டும்” -இளைய யாதவரை அணுகி அறிந்துகொள்ளமுடியாமைக்கு சத்யபாமை சொல்லுவது போல சொல்லப்பட்ட இந்த விளக்கமே இன்றைய பதிவு முழுமைக்குமானதோர் அழகிய விளக்கம்
பிரமிப்பாய் இருக்கிறது படிக்கப்படிக்க

லோகமாதேவி