Tuesday, November 1, 2016

நிகிலம்






சியமந்தகத்தைப் போல நிகிலம் என்று இன்னொரு மணி...சியமந்தகம் லட்சுமியின் வடிவம் என்றால் நிகிலம் ஜேஷ்டாவின் வடிவம் போல...

நிகில் என்ற பெயர் பற்றி இணையத்தில் தேடியபோது பல அர்த்தங்கள் கிடைக்கின்றன. ஒன்றுதொட்டு ஒன்று சென்று Nihilism என்ற வார்த்தைக்கு சென்றது.

"Nihilism" comes from the Latin nihil, or nothing, which means not anything, that which does not exist. It appears in the verb "annihilate," meaning to bring to nothing, to destroy completely. Early in the nineteenth century, Friedrich Jacobi used the word to negatively characterize transcendental idealism.

மிகையில் பாகுனின் எழுதியதாக சொல்லப்படும் இந்த வரிகள் கவர்ந்தன

"Let us put our trust in the eternal spirit which destroys and annihilates only because it is the unsearchable and eternally creative source of all life--the passion for destruction is also a creative passion!" (Reaction in Germany, 1842).
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

மதுசூதனன் சம்பத்


அன்புள்ள மது

நிகிலம் என்றால் முழுமை, இரண்டின்மை, பிளவின்மை என்று அர்த்தம். நி- கிலம்

பிரக்ஞையின் இரண்டின்மை நிலை அது. ஆனால் அங்கு செல்லும் வழி என்பது நீங்கள் சொல்வது  ஐயநிலை. அனைத்தையும் வினவும் நிலை. நிகிலிசம்

ஜெ