Saturday, November 19, 2016

பொன்னகரம்



அன்புள்ள ஜெ

குபேரபுரியின் விவரணைகளைக் கண்டேன். நுட்பமாக பொன்னகரம் என்னும் ஒரு சொல்லாட்சி விவரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு இமேஜ் உலகம் முழுக்க எல்லா பண்பாடுகளிலும் உண்டு. கோல்டன் சிட்டி என்னும் வார்த்தையைச் சொல்லிச்சொல்லித்தான் புதுமைப்பித்தன் பொன்னகரம் என்னும் வார்த்தையை வந்து அடைந்தார் என்று வாசித்திருக்கிறேன்.


சரவணன்