Monday, November 21, 2016

ஜெகோவா



அன்புள்ள ஜெயமோகன்

அர்ஜூனன் Jesus christடோடு உரையாடடுவதை படிக்க ஆசையாக உள்ளேன்.

ஸ்டீபன்ராஜ்.

அன்புள்ள ஸ்டீபன்

ஏசுவுடன் அவன் உரையாடமுடியாது. அவர் வந்ததற்கும் ஆயிரம் வருடம் முன்பிருந்தவன்

ஜெகோவாவிடம் உரையாடுகிறான் அல்லவா?

ஜெ