Saturday, March 7, 2015

பேரழிவுப்பெண்



திரௌபதி ஒரு  Femme_fatale எனக்கூட சொல்லலாம், இது இலக்கியத்தில் ஒரு ஆர்கிடைப். வசீகரமும் , ஆளுதலும்.  இன்றைய பகுதியில் கூடுதலான அம்சம்  அழிவில்/அழித்தலில்  அவளுக்கு இருக்கும் நாட்டமும் அதைக் காமுறுதலும்.   

http://en.wikipedia.org/wiki/Femme_fatale

கிருஷ்ணன்
i