Saturday, March 7, 2015

ஞானபாரம்

முதற்கனலுக்கு எவ்வளவோ விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் இதற்கிணையான ஆழமான விமர்சனம் ஒன்று வந்ததில்லை. என்ன ஓர் இலக்கண ஞானம்! ஞானபாரம் என்றுகூடச் சொல்லலாம்.