ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Sunday, February 21, 2016
விலக்கு
இனி உனக்கும் சேர்ந்தவருக்கும் ஐங்குலத்து நாகர்கள் எவரிடமும் சொல்லுறவோ நீருறவோ நினைப்புறவோ கூடாது. விலகுக! குலவிலக்கங்கள் பற்றி முன்பும் அறிந்திருக்கிறேன் எனினும் நினைப்புறவும் விலக்குதல் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.