Friday, February 19, 2016

புதியவெளிச்சம்





ஜெ

வெண்முரசின் வெற்றி நாகங்களைச் சொன்ன வகையில்தான் இருக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால் இந்நாவலே நாகங்களில் இருந்து ஆரம்பித்து நாகங்களின் கதைகளாக மாறி விரிந்துகொண்டே செல்கிறது.

இப்போது ஜனமேஜயன் கதை பீமன் நாகலோகம் போன கதை அர்ஜுனன் உலூபி கதை எல்லாமே புதியவெளிச்சத்தில் தெரிகின்றன

சண்முகம்