அன்புள்ள ஜெ
கடந்த இரண்டு அத்தியாயங்கள் வெய்யோன் தெருக்கூத்தினை
நினைவுருத்தியது.அவைசொல்லியின் கூற்றுகள் கோமாளியின் வார்த்தைகளே.
அவையில் கடவுளோ மனிதனோ கோமாளியின் அங்கதத்திற்கு அவன் உள்பட தப்ப முடியாது.உலகியலை அங்கதமாக மாற்றும் அவைசொல்லியால் நான் சிரித்த சிரிப்பு இன்னும் அடங்கவில்லை.காவியங்களில் அங்கதம்மிக குறைவாகவே உள்ளதாக நான் கருதி வந்த நிலையில் இது எனக்கு ஒரு இன்பஅதிர்வு நன்றி ஜெ
மணிபாரதி