வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50
http://www.jeyamohan.in/83786#//‘மைந்தா, அது உன் மூதன்னை திதியின் மைந்தர்களாகிய ஆதித்யர்களில் முதல்வன். அவன் பெயர் சூரியன்’//
'அ'திதியின் மைந்தர்களாகிய என்றிருந்திருக்க வேண்டுமோ?
கணேஷ் பெரியசாமி
அன்புள்ள கணேஷ்
ஆம், அதிதிதான்
ஜெ