Monday, February 15, 2016

விருந்தினரின் இடம்




“அத்துடன் தங்களுக்கு முன்வரிசையில் அரசபீடமொன்றை பேரரசியே சித்தமாக்கியிருக்கிறார்…” என்றார். கர்ணன் “நான் இங்கு என் இளையோருடன் இருக்கவே விழைகிறேன்” என்றான். கனகர் பெருமூச்சுவிட்டார். “விதுரரிடம் சொல்லுங்கள், இப்படி ஒரு மறுப்பைச் சொல்லும் தருணத்தை அங்கநாட்டான் துளித்துளியாக சுவைக்கிறான் என்று.” கனகர் “ஆணை” என தலைவணங்கினார்.



நம்மள வரவேணாம்னு நினைக்கற இடத்துக்கு நாம போலாமான்னு ஜேகே யின் ஆதி சொல்வார்..  அவர் தீண்டத் தகாதவர் அல்ல.. தீண்ட முடியாத முடியாத அளவுக்கு உயர்ந்தவர்.. 


கர்ணனின் ஆளுமையை மிக அழகாகச் சமைக்கிறீர் அய்யா..


பாலா