ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Saturday, February 20, 2016
ஓவியம்
அன்புள்ள ஜெ சார்
மலைமேல் இருக்கும்
வாசுகி சிலையை அற்புதமாகச் சித்தரித்திருந்தார் ஷண்முகவேல். அந்த மலையின் உயரமும் அதன்மேல்
இருக்கும் சிலை அனல்கக்குவதும் கீழே செல்லும் படகும் எல்லாம் ஒரு பெரிய கனவை மனதிலே
உருவாக்கின