ஜெ
தொடர்ச்சியாக வெண்முரசில்
பழங்குடிக்குலங்கலின் போரும் அழிவும் ஒரு துளி மட்டும் எஞ்சி அதிலிருந்து மீண்டும்
அக்குடி முளைத்தெழுவதும் வந்துகொண்டே இருக்கின்றன
ஆனால் அதில் காண்டவ
அழிவும் மீட்பும்தான் உச்சம். அதற்கு இதைவிடவும் பெரிய ஒரு காரணம் வரவேண்டும் என்ற
எண்ணம் எனக்கு ஏற்படுகிறது
சதாசிவம்