ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Sunday, December 10, 2017
பெண்கள்
அன்புள்ள ஜெ
மாமலருக்குப்பின்னர்
பெண்கள் வரவில்லை. எழுதழல் முழுக்க சிறுவர்களின் கதை. அடுத்தநாவல் பெண்களின்
கதையாக அமையட்டும். அவர்கள்தான் வியாசராலும் புறக்கணிக்கப்ப்ட்டவர்கள் என
நினைக்கிறேன். புராணக்கதைகளில்கூட அவர்கள் பேசப்படுவதில்லை.