ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Tuesday, December 5, 2017
ஐந்து புரி
அன்புள்ள ஜெ
மாயையின் குழலை
ஐந்து புரிகளாகப்பிரித்து ஒவ்வொரு நாளும் ரத்தத்தால் நீவுகிறார்கள் என்ற ஒரு வரி அளித்த
அதிர்ச்சிதான் எழுதழலின் முத்தாய்ப்பு