ஜெ
குருதிச்சாரல்
முதல் வரியிலேயே குருஷேத்ரம் பூமிவெடித்து ஒரு வாய் போல இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்.
அந்த மரணத்தின்வாய்தான் இந்தக்கதையின் முக்கியமான இடம் என நினைக்கிறேன். அந்த வாய் பிளந்து அத்தனைபேரும் உள்ளே செல்லப்போகிறார்கள்.
உண்மையில் அந்தவாய்பற்றிய வர்ணனையே ஒரு திடுக்கிடலைக்கொடுத்தது.
மாதவன் எஸ்