காஞ்சிரம்
அன்புள்ள ஜெ
ஏழு அடிவைப்பதைப்பற்றி மதுசூதன் சம்பத் கேட்டிருந்தார்
இந்தியத் திருமணச்சட்டத்தின்படி எல்லா இந்து திருமணங்களிலும் - பழங்குடித்திருமணங்கள் உட்பட- ஏழு அடிவைப்பது பொதுவான சடங்கு. ஆகவே தாலிகட்டுவதைப் போலவே கைபிடித்து ஏழு அடிவைத்தால் திருமணமாகவே கருதப்படும்
இந்தச்சடங்கு இல்லாத இந்தியக்குடிகள் அனேகமாக இல்லை
இணைப்பு
https://indiankanoon.org/doc/
கிருஷ்ணன்
ஈரோடு