சிகண்டியின் கதையை பிற இடங்களில் தேடினேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன ! பொதுவான ஒற்றுமை என்பது பாஞ்சால மன்னன் துருபதனின் மகள் , பின் ஸ்தூணகர்ணன் வழியாக ஆணாக மாறுகிறாள் . ஒரு கதையில் பெற்றோரின் வருத்தத்தினால் தற்கொலைக்காக காடேகிய போது ஸ்தூணகர்ணனின் மாளிகைக்கு சென்று ஆணாக ஆவது என , இன்னொன்றில் மனைவி யின் இகழ்ச்சி காரணமாக வெளியேறி மாறியது என , இன்னொன்றில் ஒரு கந்தர்வன் பாலினம் மாறி கொள்ளலாமா என கேட்டு , கந்தர்வன் பெண்ணாகவும் சிகண்டி ஆணாகவும் மாறி கொள்வது என .
சிகண்டி பற்றி ராதாகிருஷ்ணன்