Tuesday, June 19, 2018

மனக்குதிரை




ஜெ

வெண்முரசில் புரவிகள் இயல்பாக வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைப்பற்றிய நுட்பமான வர்ணனைகள் வழியாக அவற்றைக் கண்ணில் நிறுத்துகிறீர்கள். ஆனால் இன்றைய அத்தியாயத்தில் பிரேமையைப்பார்க்கச் செல்லும் பூரிசிரவஸின் குதிரையின் இயல்புகளும் அதன் தயக்கமும் வேகமும் எல்லாம் உண்மையில் பூரிசிரவஸின் மனசையே உருவகப்படுத்தியதுபோலிருந்தது. அது தயங்கிக்கொண்டிருக்கிறது. அதை அடித்து அடித்து மேலே கொண்டுசெல்கிறான். அதன்பின்னர் அப்படியே விட்டுவிடுகிறான். அந்த குதிரையின் அசைவுகள் வழியாக அவன் மனசையே கண்களால் பார்க்கமுடிகிறது

முருகேஷ்