Monday, June 4, 2018

நெருக்கடி




ஜெ

மானுடர் சிறந்த மகிழ்ச்சிகளை நெருக்கடிகளாகவே அடைகிறார்கள் ஒரு நல்ல வரி. நெருக்கடி இல்லாமல் வரும் மகிழ்ச்சிகள் சலிப்பூட்டுகின்றன என்று நானே ஒருமுறை டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்

ராம்