நாவலில் வரும் அம்பையை நினைக்கும்பொது கண்ணகியை நினைக்காமல் இருக்க முடிய வில்லை , முக்கியமான ஒற்றுமை இருவரும் இளம் வயதிலேயே கொற்றவை ஆகிறார்கள் . இளம்பெண் கொற்றவை கோலம் கொள்வது என்பது தமிழின் மிக முக்கியமான தொன்மம் , அம்பையின் பாத்திரத்தில் இந்த தொன்மத்தின் தாக்கம் மிக அதிகம் . ஒரு வித்தியாசம் கண்ணகி தன் அநீதிக்கு பிறகு ரஜோ குணத்திற்கு மாறுபவள் , அம்பை பிறப்பிலேயே செந்நிறத்தை , ரஜோ குணத்தை கொண்டவள்.
அம்பை பற்றி ராதாகிருஷ்ணன்