Monday, April 4, 2016

ராசிதலங்கள்



ஜெமோ சார்

எனக்கு சோதிடத்தில் ஈடுபாடுண்டு. ஆரம்பம் முதலே எனக்கு இது 12 ராசிகளில் அமையும் கதையா என்ற சந்தேகம் வந்தபடியே இருந்தது. ஒரு கடிதத்தைப்பார்த்தபிறகுதான் தெளிவு வந்தது. அற்பிதம்.

இப்போது  வந்துகொண்டிருப்பது சித்திரை. அதாவது மேஷம். மூன்றாமிடத்தில் மிதுனம். அதாவது அர்ஜுனனும் பாஞ்சாலியும் அல்லவா?

ராஜன்