Sunday, June 3, 2018

சிறியவை




ஜெ

நாவல்களை பின்னர் நினைத்துப்பார்க்கும்போது பெரிய விஷயங்களுக்கு சமானமாகவே சின்ன விஷயங்களும் நம் நினைவில் நிற்கின்றன. சின்ன ஆப்செர்வேஷன்களால்தான் நல்ல கதைகள் உருவாகின்றன. நான் அவற்றை எப்போதுமே கவனித்துப்படிப்பேன். அவை எங்கோ நாமே கவனித்தவையாக இருக்கும். அவை உருவாக்கும் இவோக்கேஷன்தான் மெய்யான கலை. புதிர்போடுவது அல்ல.   தங்களிடம் பெரிய செய்தியொன்று பேசப்படுகையில் இளையவர் கொள்ளும் கூர்மை அவர்களின் முகங்களில் தோன்றியது என்ற வரியை வாசித்ததும் இதை உணர்ந்தேன். இதை பலமுறை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி உணர்ந்ததில்லை ஆனால் அந்த பார்வையில் வரும் மாற்றத்தை என்னால் உணரமுடிகிறது.

மனோகரன்