Monday, April 2, 2018

ஆசையா அடையாளமா?



ஜெ

முதலில் வாசித்தபோது கர்ணன் வாய்க்குள் அதக்கிக்கொண்டு போவது அவருடைய ஆசையின் கடைசித்துளியைத்தான் என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் அது அவருடைய குண்டலம் என்று தெரிந்தது. அதைப்பார்த்தபிறகுதான் தெரிந்துகொண்டேன். அது அவருடைய அடையாளம். அந்த அடையாளம் நிறைவுகொள்லவில்லை. ஆசையைக்கூட விட்டுவிடலாம்.அ டையாளத்தை விட்டுவிட்டுச்செல்வது அவ்வளவு எளிய விஷயமே அல்ல

ராஜ்