Monday, May 13, 2019

பழியேற்றல்.அன்பின் ஜெ,

குருதிப்பழியேற்க்க மறுக்கும் குந்தியின் சொற்கள், வால்மீகியின் கதை மூலம் உச்சம் பெருகிறது. மஞ்சத்தில் உளமொழிந்துகிடக்கும் பாஞ்சாலியைக் கண்டு தோள் தளர்ந்து நிற்க்கும் பீமன், முழுபழியை தாங்கும் தோள்கள் தனக்கு உண்டு என்று சூளுரைத்து மீள்கிறான்.. அவனுள் திகழும் நுண்சொல் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

- யோகேஸ்வரன் ராமநாதன்.