Saturday, July 15, 2017

மாற்றங்கள்






அன்புள்ள ஜெ,
கரவுக்காட்டில் ஒவ்வொன்றாகத் துலங்கி வருகின்றன. அந்த ஃபங்கள்ஸை முகர்ந்தபோது ஏற்படும் மாற்றங்கள் அருமை. உடல் நீள்வது சுருங்குவது பெரிதாவது அலைபாய்வது எல்லாம் கொடைக்கானலில் கிடைக்கும் காளான் உருவாக்கும் அனுபவங்கள் ஊட்டியிலும் இருக்கும் என நினைக்கிறேன்

மாதவன்