Tuesday, July 26, 2016

மூடர்களின் குரல்



மூடர்கள் உரக்கப்பேசும்போது மட்டும் வெளிப்படுகிறார்கள். மெல்லப்பேசும்போது மெல்லப்பேசும் ஒரு புத்திஆலியை அவர்கள் இமிடேட் செய்வதனால் புத்திசாலியோ என எண்ணவைத்து தப்பித்துவிடுகிறார்கள். அற்புதமான அவதான்பிப்பு. நான் எனக்குத்தெரிந்த பல மனிதர்களை நினைத்துக்கொண்டேன். அந்த மொத்த அத்தியாயமே அப்படி நுணுக்கமனா அவதான்பிப்புகள் கொண்டது.

தருமனை அடிக்க அந்த மாதிரி ஒரு மடையனை அனுப்புவதைப்பற்றி யோசித்தேன். கலைஞரை கைதுசெய்ய முகமது அலி என்ற முட்டாள் அனுப்பப்பட்டதைப்பற்றி நினைத்துக்கொண்டேன். யானைகள் சண்டையிடுவதற்கு நடுவே நாம் போனால் கூழாகிவிடுவோம் என்றுகூட தெரியாத முட்டாளாகவே அவர்கள் இருப்பார்க்ள்

ஜெகன்னாதன்