Thursday, January 21, 2016

உண்மையின் முகம்

ஜெ

வெய்யோனில் வாசித்த ஒருவர் மனசைக் கனக்கச்செய்தது. மனிதர்கள் மனம் திறந்து பேசிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம். எப்படி இருந்தாலும் மனுதனுக்கும் மனிதனுக்கும் நடுவே ஒரு பாலம் இருக்கிறது என்று நினைக்கிறோம். அது ஒரு மாயை. அப்படி இல்லை. அப்படி எளிதாக மனிதனை அணுகமுடியாது. மொழியைக்கொண்டு ஒரு பேரிய வேலியைக் கட்டிக்கொள்கிறான். அதைக்கடக்கவே முடியாது. அதை வாசித்தபோது எனக்கே எது நன்றாகத்தெரியும் என்று தோன்றியது. அனாலும் அதை வாசிக்க கஷ்டமாக இருந்தது

சுரேஷ் எஸ் எம்