Friday, January 22, 2016

சூரியன் எனும் படிமம்

ஜெ

சூரியன் என்ற பிம்பம் முன்னாடியே வழிபாட்டில் இருந்திருக்கிறது. ஏனென்றால் எல்லா பூர்வகுடிகளும் சூரியனைக் கும்பிடுகிறார்கள். அப்படி என்றால் கர்ணன் என்ற கதாபாத்திரம் பிற்பாடு சூதர்களால் முழுசாக உருவாக்கப்பட்டப்பிற்பாடுதான் அதை சூரியனுடன் இணைத்திருப்பார்கல்

அதாவது அவனுடைய குணச்சித்திரத்தைச் சூரியனுக்குச் சமானமானதாக அவர்கள் எண்ணியிருக்கிறரகள். அவனுடைய கொடை கம்பீரம் எல்லாமே சூரியன் போல. அப்படி யோசிக்கும்போது சூரிய புத்திரன் என்னும் அந்த அற்புதமான இமேஜ் புல்லரிக்கவைக்கிறது

செந்தில்வேல் குருசாமி