Friday, January 25, 2019

சிவை



நீங்கள் சென்னை  வந்த நன்பர்களுடன் பேசிகொன்டு இருந்த போது, கலையில் சிவனின் அதே விஷயங்கள் தேவிக்கு கொடுக்கபட்டது பற்றி பேசிகொன்டு இருந்தீர்கள்.. எனக்கு அப்போதே சில நினைவுகள் எழுந்தன... சில படங்கள் இனைத்துள்ளேன்..

facebook, instagram, twitter என பொதுவாக எல்லாவற்றிலும் இருக்கிறேன் ஆணால் நான் பின் தொடர்வது பெறும்பாலும் ஒவியர்கள், இசை மற்றும் விலங்குகள் ( நாய், பறவைகள், ஆமை, பசு மாடு, பாம்பு, பல்லி, கரடி இவைகளுக்கான social media தளங்கள்) சில zooக்களின் பக்கங்களும் கூட. twitterரில் மட்டும் கொஞசம் செய்திகளின் பக்கங்கள். அதில் செய்திகளின் விரைவு அபாரம்.

இந்த ஓவியங்களை வரைந்தவர் தனுஶ்ரீ கோஷ் என்பவர், அவருடைய பக்கம்..

facebook உங்களை கனக்கு வைத்து இருந்தால் தான் அனுமதிப்பேன் என்கும் என்று நினைகிறேன்..

நன்றி
ராகவ்