Wednesday, January 24, 2018

நீட்டு



ஜெ,

// அவை குறிக்கப்பட்ட பொதுநீட்டு அனைவருக்கும் எழுதியளிக்கப்பட்டு முத்திரைச்சாத்து பெறப்படும்.//

"பொதுநீட்டு" என்றால் என்ன?
நன்றி


டி.கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

முன்னரே இதை எழுதியிருப்பேன்

நீட்டோலை அல்லது நீட்டு என்பது முழநீளமான நீண்ட ஓலை. அரசாணைகள், அறிவிப்புகள் போன்றவற்றுக்கானது. முறி என்பது நூல்களுக்கானது. நறுக்கு என்பது சிறு கடிதங்களுக்கானது

ஜெ