Sunday, January 10, 2016

சிங்கம்








ஜெ

வெண்முரசின் வெய்யோன் ஒரு தனித்த நாவல். ஒரேநாயகன் . அவனும் ஒரு அவலக்கதாபாத்திரம்

கர்ணன் அவமதிக்கப்படும் காட்சியில் எல்லாம் நான் கண்கலங்கினேன். ஏன் இதை அவன் அனுமதிக்கிறான் என்றால் அவனுடைய பெருந்தன்மையால்தான். அவனால் பிறர் மனம் புண்படுவதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.\

ஏதோ ஒருவகையில் கர்ணன் இன்றைய மனிதனைப்போல இருக்கிறான். சூரியன் மைந்தன் என்றாலும் துக்கங்கலைச் சுமக்கும் மனிதன் அவன்

அவனுடையநடையை யானை என்று சொல்கிறீர்கள். எனக்கு அவன் ஒரு தனிக்காட்டு சிங்கம் என்று தோன்றுகிறது

ஈஸ்வரன்