அன்புள்ள ஜெ
வெண்கலர் அந்த முதிய அந்தணரில் தொகுக்கப்படுகிறது என்பதைக் காணலாம். தந்தையின் ஆணையை மீறலாமா? என்றால் மீறக்கூடாது. அதனால் பழிவருமா ?என்றால் பழி கண்டிப்பாக வரும். வந்தால் என்ன செய்வது? தவம்செய்து அதைக் கடக்கவேண்டும். இதுதான் அவர் சொல்வது. கடமை என்ன என்று தெளிவாகச் சொல்கிறார். அந்த உவமை அரியது. அதாவது அவர் ஒரு திரைச்சீலை ஓவியம். அவருக்குப்பின்னால் நின்றுகொண்டு சொல்கிறார்கள் . சொல்பவர்கள் மூதாதையர்
சுவாமி