அன்புள்ளஜெ
ஒவ்வொருவரும்
அவர்களின் உள்ளே இருப்பதை அடைகிறார்கள். ஆகவேதான் யுதிஷ்டிரர் சகுனி ஆகிறார். பீமன்
அனுமனாகிறான். அதே காரணத்தால்தான் தமயந்தி
கிழவி ஆகிறாள். முதுமகளாகிறாள். நளன் சின்னப்பையனாக ஆகிறான். அல்லது அவர்கள் அஞ்சியது
அது. அதை சென்றடைகிறார்கள்
ஜெயராமன்