உடலைத் தொட்ட இலைநுனிகள் பூனைமூக்குகள்போல நாய்நாக்குகள்போல விதிர்ப்படையச் செய்தன.என்ற
வரி எனக்கும் ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது. மிகுதியான காமம் கொண்டுசெல்கிறான். கீசகன்.
ஆகவே அவன் உடலே மிகமிக மென்மையானதாக ஆகிவிட்டது. அவன் நுண்ணுணர்வு உச்சத்தில் இருக்கிறது.
அற்புதமான வரி
சுவாமி