கைவிடப்பட்டோரிடம்
காட்டும் கருணையின் வழியாகவே தெய்வம் தன் இருப்பை
அறிவிக்கிறது
முற்றிழந்து
கைவிரிப்பவனே அக்கொடையை பெறமுடியும் போலும்
என்ற இரண்டு வரிகளும்
முக்கியமானவை. ஆனால் கைவிடப்பட்டவரா கைவிட்டவரா என்பது அடுத்த பகுதியிலேயே வந்துவிடுகிறது.
புஷ்கரன் அனைத்தையும் கைவிட்டுவிட்டுச் செல்பவன் அல்லவா?
ராஜன் ஆறுமுகம்