ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Sunday, August 6, 2017
ஆழ்மன விருப்பம்
அன்புள்ள ஜெ
கீசகன் தமயந்தியை
அடையும் இடத்துக்கு வந்தபோதுதான் அவன் கரவுக்காட்டில் இருந்த நிலை பொருத்தம் தெரிந்தது.
அங்கே அவன் பீமனைத்தழுவிக்கொள்கிறான். இங்கே அந்த ஆழ்மன விருப்பம் நிறைவேறுகிறது