கர்ணன் குடியில்
நோயுற்றிருப்பதாக வெண்முரசு சொல்லும் இடத்தை வாசித்தேன். ஒரே வார்த்தையில் கடந்துசென்றாலும்
அந்த இடம் அதிரவைத்தது
உளச்சான்றெனும்
நோய் என்ற சொல் மிக முக்கியமானது என
நினைக்கிறேன். கர்ணன் எப்படி அர்ஜுனனிடம் தோற்றோடினான் விராடபர்வத்தில் என்பதற்கான
விடை இதுதான்
எஸ்.அருண்