Saturday, August 12, 2017

சிம்ம நாகம்



அன்புள்ள ஜெ,

  அயோத்தியின் கொல்லர் உலைகளை சீன டிராகனின் சீற்றத்துடன் உவமைப்படுத்தியது நல்ல கற்பனை . ஆனால் அதன் மிகச்சரியான சொல்லாக்கம் அற்புதம். - சிம்ம நாகம் -  ஒரு புதிய வார்த்தையை கண்டறிவதன் உவகை தான் என்ன.. சிம்ம நாகம்


இ ஆர் சங்கரன்



அன்புள்ள சங்கரன்

நம் தச்சுக்கலைக்கு டிராகன் வந்துசேர்ந்தது. அதுவே யாளியாக மாறியது. யாளிக்கு நம் புராணங்களில் இடமே இல்லை

ஜெ