Sunday, August 27, 2017

குந்தி






அன்புள்ள ஜெ

பிரயாகை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் வழியாக குந்தி கெட்டியாகிக்கொண்டே வருவதையும் வன்மமும் வஞ்சமும் நிறைந்தவளாக ஆவதையும் காணமுடிந்தது. பிரயாகையில் முக்கியமான கதாபாத்திர மாற்றமே அவளுடையதுதான் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது

எஸ். மாதவன்