ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Saturday, August 19, 2017
உத்தரன்
அன்புள்ள ஜெ
உத்தரன் போர்க்களத்தில்
ஆளே மாறுவது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அவன் மாறுவதற்குக் காத்துக்கொண்டிருந்தவன்.
அதற்கான வழியை அவன் ஆழம் தேடிக்கொண்டிருந்தது. அதை ஏற்கனவே காட்டிவிட்டீர்கள். தப்தோர்ணம்
என்னும் கரவுக்காட்டில்.