Saturday, January 6, 2018

சகுனி



ஜெ

குருதிச்சாரலில் சகுனி உக்கிரமாக வருவார் என எதிர்பார்த்தேன். அவர் அமைதியாகவே இருக்கிறார். எழுதழலில்கூட அவருடைய சபதத்தை உறுதிசெய்துகொள்கிறாரே ஒழிய பெரிதாக எதையும் ஆற்றவில்லை. கணிகரின் இடமும் மட்டுப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் தீவிரமாக வெளிப்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்


கே.ஆறுமுகம்