Monday, June 4, 2018

முதற்கனல் பற்றி




மகாபாரத கதை என்பது பண்டைய இந்திய வரலாற்றினை அடித்தளமாக கொண்டு உருவான காவியம் , இந்த காவியத்தை ஆதாரமாக கொண்டு உண்மைக்கு நெருக்கமான இந்திய வரலாற்றை அறியும் முயற்சி என வெண்முரசு நாவல் வரிசையை சொல்லலாம் , இதன் சொல்முறை வரலாற்று நாவல் வகை என்பதால் காவியத்தில் இருக்கும் இடைவெளிகளை பிற தொன்மங்கள் வழியாகவும், புனைவின் சாத்தியம் வழியாகவும் நிரப்பி ஒரு முழுமையான வரலாற்றை சொல்ல முயல்கிறது .

முதற்கனல் பற்றி ராதாகிருஷ்ணன்http://radhakrishnanwrites.blogspot.com/2018/06/1.html