Thursday, August 25, 2016

கிருஷ்ணனின் கல்வி



ஜெ

கிருஷ்ணனின் கல்வியைப்பற்றிய கீழ்க்கண்ட வரிகளை அவன் குணாம்சத்தின் விசேஷமான தன்மையாகவே எனக்குத் தோன்றுகிறது

நீ எதையும் கற்றுக்கொள்ளவில்லை, உனக்கு நான் அனைத்தையும் நினைவூட்டுகிறேன்’

 அகலில் சுடரென அமைகையிலும் எரியின் கட்டற்ற பேராற்றலை நாம் அறிவோம். அவனோ அன்னை முந்தானையைப் பற்றி இழுக்கும் மைந்தன் என அதை அணுகினான்

 மெய்யறிவுடன் விளையாட வந்த ஒருவன்

அ ன்னை தன் மைந்தனுக்கு மலம்கழுவி விடமாட்டாளா என்ன?

கிருஷ்ணனைக் கண்டடைவதற்கான அரிய சந்தர்ப்பம் இது

சுவாமி