ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Friday, August 26, 2016
ரிஷியும் அப்பாவும்
ஜெ
நீர்
எளிமையாக உருகும். இரும்பு உச்சகட்ட சூடில்தான் உருகும். முனிவர் காமம் கொண்டு மகனைப்
பெறுவது அப்படித்தான் என்னும் வரி அற்புதமானது. பலகோனங்களில் யோசிக்கவைத்தது. அந்தச்சூடு
தாங்காமல்தான் மகன் தந்தையைவிட்டு சென்றுவிடுகிரான்