Thursday, November 12, 2015

சுப்ரதீபம் என்னும் வெண்களிறு

சுப்ரதீபம் என்னும் வெண்களிறு
1. https://en.wikipedia.org/wiki/White_elephant_(animal)
இதை முன்பு படித்துள்ளேன்.

பார்க்க 

ஆனாலும் இதுவும் வெள்ளை காக்கா காண்பிக்கும் விஷயம் தான் என் கண்ணால் காணும் வரை.

கீழே உள்ளவை உண்மையாக பீமன் யானையை எதிர்த்து நின்றதை நினைத்து 
அதன் பின் பயம் காட்டும் யானை காண்னோளிகள் பார்த்து மேலும் கொஞ்சம் பயந்து.. 
கொஞ்சமா வேற யானைகளும் இருக்கா என்ற தேடலில் கண்டது. 
கிழே உள்ள சுட்டிகளை போல இன்னும் நிறைய உள்ளன 

Baby elephant, squashes her caretaker by going in for a cuddle: 

https://www.youtube.com/watch?v=C8cfDD5laAM

Baby Elephant Loves Cuddling with Arthur (Original):

https://www.youtube.com/watch?v=ZvVpUGQdJWo

நன்றி
வெ. ராகவ்